அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் வீடுகளில் ரெய்டு

எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை பிஷப் கார்டன் பகுதியில் உள்ள கிருஷ்ணபுரி தெருவில் அமைச்சர் கேஎன் நேருவின் சகோதரர் ரவி வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். துணை ராணுவப் படையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Night
Day