அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார் பகுதியில் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்பாசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்‍காக வருகை தந்த கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, பூக்கள் தூவி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Night
Day