அம்பேத்கர் பீடம் அவமதிப்பால் பதற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 வாணியம்பாடி அருகே டாக்டர் அம்பேத்கர் புகைப்படம் பொருந்திய பீடத்தை அவமதித்த மர்மநபர்கள்

நெக்குந்தி ஊராட்சியில் அம்பேத்கர் அவமதிப்பு செய்யப்பட்டதால் ஊர்மக்கள் சாலை மறியல்

மர்மநபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி ஊர்மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம்

3 மணி நேரத்திற்கும் மேலாக ஊர்மக்கள் கலைந்து செல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிப்பு

ஊர்மக்களின் மறியலால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

Night
Day