அம்பை ஒன்றியத்தில் அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொள்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அம்பாசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார், கல்யாணி தியேட்டர், வீ.கே.புரம், கீழஆம்பூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அம்மாவின் வழியில் மக்கள் பயணம் -
பொட்டல்புதூர் சந்தை திடல், வெள்ளிக்குளம், இடைகால் விலக்கு, பாப்பாக்குடி மேலபாப்பாக்குடி, அரியநாயகிபுரம் ஆகிய பகுதிகளிலும் பயணம் மேற்கொள்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா

Night
Day