அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில் குறிச்சியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வீரவாள் வழங்கி வரவேற்ற தொண்டர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாளையங்கோட்டை குறிச்சி பகுதியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு - வீரவாள் வழங்கியும், பிரம்மாண்ட மலர் மாலை அணிவித்தும் எழுச்சி முழக்கத்துடன் வரவேற்ற கழகத்தினர்

Night
Day