அம்மாவின் வழியில் மக்கள் பயணம் - கழக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மேற்கொள்ளும் அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில் கழக நிர்வாகிகள், முன்னோடிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு -

ஜாதி, மத, பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென அஇஅதிமுக முகாம் அலுவலகம் அறிக்கை

Night
Day