அம்மாவின் வழியில் மக்கள் பயணம் - மேலச்செவலில் பொதுமக்களையும், தொண்டர்களையும் சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

ரேசன்மகாதேவி ஒன்றியத்தில் உள்ள மேலச்செவல் பகுதியில் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு. பட்டாசுகள் வெடித்து எழுச்சி முழக்கத்துடன் புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்ற கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்.

அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில் மேலச்செவலில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பொதுமக்களையும், தொண்டர்களையும் சந்தித்தார்.

varient
Night
Day