அம்மாவின் 77வது பிறந்தநாள் விழா - உசிலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி PMT கல்லூரி அருகேயுள்ள திடலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இவ்விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்க உள்ள நிலையில் விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து எமது செய்தியாளர் சல்மான் வழங்கும் கூடுதல் தகவல்களை கேட்கலாம்.

Night
Day