அம்மா மருந்தகம் திட்டத்தின் பெயரை மாற்றி மீண்டும் தொடங்கியுள்ள திமுக அரசு - சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

குறைந்த விலையில் மருந்துகளை வழங்கிய அம்மா மருந்தகங்களை மூடிவிட்டு புதிதாக முதலமைச்சர் மருந்தகங்களை தொடங்கியுள்ளது விளம்பர திமுக அரசு -
மாண்புமிகு அம்மா செயல்படுத்திய திட்டத்தின் பெயரை மாற்றி மீண்டும் தொடங்கியுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Night
Day