அய்யா நல்லகண்ணு பிறந்தநாள் - தொலைபேசியில் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

நூற்றாண்டு பிறந்தநாள் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணுவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு நன்றி தெரிவித்தார்.

Night
Day