அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு - ரயில்கள் தாமதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை மாவட்டம் அரண்கோணம் அடுத்த மேல்பாக்கம் யார்டு பகுதியில் சிக்னல் கோளாறு
காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை வரும் ரயில்கள் கால தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி

Night
Day