அரசின் அலட்சியத்தாலேயே பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன - ஷாலினி மரியா

எழுத்தின் அளவு: அ+ அ-

பாலியல் தாக்குதல் சம்பவம் - நடந்தது என்ன?

ஆண் நண்பருடன் தனிமையில் அமர்ந்து பேசி கொண்டிருந்த மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை

நேற்றுமுன்தினம் இரவு உணவருந்திய பின், தனது காதலுடன் மாணவி தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாக தகவல்

அழைக்கும் போதெல்லாம் வராவிட்டால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மர்மநபர்கள் மிரட்டியதாக மாணவி புகார்

சைபர் கிரைம் உதவியுடன் அப்பகுதியில் இருந்த செல்போன் சிக்னல்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்

பல்கலைக்கழக வளாகத்தில் இரவு நேரத்தில் காவல் பணயில் இருந்த காவலாளிகளிடம் போலீசார் விசாரணை

சம்பவத்தில் ஈடுபட்டது பல்கலைக்கழக மாணவர்களா? அல்லது வெளியாட்களா? என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

=======
அரசின் அலட்சியத்தாலேயே பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன - ஷாலினி மரியா

Night
Day