அரசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து - பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம்

மலைப்பகுதியில் சென்ற போது பிரேக் பிடிக்காமல் பேருந்து கீழே இறங்கியதால் நேர்ந்த விபரீதம்

Night
Day