அரசு சட்டக் கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்பாவிட்டால் கல்லூரிகளை மூடலாம்

எழுத்தின் அளவு: அ+ அ-

காலி பணியிடங்களை நிரப்பாவிட்டால் கல்லூரிகளை மூடலாம்

அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்காவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம்

சட்டக்கல்லூரியில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அக்டோபர் 15-ம் தேதி சட்டத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு


Night
Day