அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் காவலாளிகள் அடாவடி

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் காவலாளிகள் அடாவடி

தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை பார்ப்பதற்கு லஞ்சம் கேட்டு காவலாளிகள் அடாவடி

பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு கையூட்டு கேட்டு காவலாளிகள் தொல்லை

பணம் கொடுக்காமல் வாக்குவாதம் செய்த தந்தையை அடித்து வெளியே தள்ளிய காவலாளிகள்

பிரசவ வார்டில் குழந்தையை பார்க்க வரும் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டு காவலாளிகள் தொல்லை கொடுப்பதாகப் புகார்

Night
Day