அரியலூர், திருவாரூர் உட்பட 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர்,  தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
 -

சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Night
Day