ஆடம்பர செலவு செய்யும் திமுக அரசு - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு போன்ற ஆடம்பர செலவுகளை செய்வதையே திமுக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது - உண்மையான ஏழை மக்களுக்கு, நடுத்தர மக்களுக்கு உதவும் அரசாங்கமாக திமுக அரசு இல்லை என புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

varient
Night
Day