ஆட்சியரகம் முன் வரும் 25ம் தேதி உண்ணாவிரதம் அறிவிப்பு- பி.ஆர். பாண்டியன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குத்தகை விவசாய நிலங்களை அபகரிக்கும் நிலையை கண்டித்து ஆட்சியரகத்தில் வரும் 25ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக காவிரி விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பிஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். கோவில்கள், அறக்கட்டளை, ஆதீனங்களுக்கு சொந்தமான நிலங்களை பல தலைமுறைக குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் விலை நிலங்கள் தற்போது அபகரிக்குப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரமான விளைநிலங்களை அபகரிக்க எடுக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். நடவடிக்கை எடுக்காவிடில் ஆட்சியரகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

Night
Day