ஆட்சியர் உத்தரவுக்கு பிறகும் ஊருக்குள் வர மறுக்கும் பேருந்துகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆட்சியர் உத்தரவுக்கு பிறகும் ஊருக்குள் வர மறுக்கும் பேருந்துகள்


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஊருக்குள் வராமல் சென்ற பேருந்து சிறைபிடிப்பு

ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்ல வேண்டுமென தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்

ஊருக்குள் வராமல் சென்ற ஆறு பேருந்துகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது

ஊருக்குள் வராமல் சென்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சிறைபிடித்து வாக்குவாதம்

ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்லாததால் மக்கள் கடும் அவதி

ஆட்சியர் உத்தரவிட்டும் பேருந்துகள் ஊருக்குள் வருவதில்லை எனக் குற்றச்சாட்டு




Night
Day