ஆண்டிபட்டியில் விசைத்தறி தொழிலாளர்கள் 8-வது நாளாக போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தேனியில் கூலி உயர்வு, போனஸ் கேட்டு 8வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைகளை புறக்கணித்து கண்டன முழக்கம்

விசைத்தறி தொழிலாளர்கள் 8வது நாளாக போராட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே விசைத்தறி தொழிலாளர்கள் 8வது நாளாக போராட்டம்

விசைத்தறி உரிமையாளர்களை கண்டித்து டி.சுப்புலாபுரத்தில் இன்று கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

விசைத்தறி உரிமையாளர்கள் உடனான முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

Night
Day