ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் விலை உயர்வு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்து 64 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

A Brief History of Gold Jewelry - Watch and Wares

தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில்  சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்தது. 

18,600+ Indian Gold Jewellery Stock Photos, Pictures & Royalty-Free Images  - iStock

இதனால் ஒரு சவரன் 64 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 045 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

3,300+ Gold Ornaments India Stock Photos, Pictures & Royalty-Free Images -  iStock

வெள்ளி ஒரு ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 108  ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day