ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.56 ஆயிரத்தை தாண்டியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து மீண்டும் 56 ஆயிரத்தை தாண்டியது. 

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 56 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 101 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  



varient
Night
Day