தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்வது, குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 370 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 81 ரூபாய்க்கும், வெள்ளி கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 81 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...