தமிழகம்
துணை வேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் அரசுடன் அதிகார மோதல் இல்லை - ஆளுநர் மாளிகை விளக்கம்...
துணை வேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் மாநில அரசுடன் அதிகார மோதல் இல்லை என ஆ?...
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 49 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 205 ரூபாய்க்கும், சவரன் 49 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து 80 ரூபாய் 80 காசுகளுக்கும், கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
துணை வேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் மாநில அரசுடன் அதிகார மோதல் இல்லை என ஆ?...
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறையின் சோதனைக்கு உயர்நீதிமன்றம் ?...