ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு கூடாது - உயர்நீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வண்ணாரப்பேட்டை நெடுஞ்சாலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி திமுகவினர் பேனர் வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

தியாகராயா கல்லூரி வாசல் அருகே திமுகவினர் வைத்திருக்கும் பேனர் சாலை வரையிலும் வந்திருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

Night
Day