ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம் எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயமா..

எழுத்தின் அளவு: அ+ அ-

சமூக நீதிப் பேசும் திராவிட மாடல் ஆட்சியில் போராட்டத்திற்கு ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயமா?

ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்த ஒரே நாளில் திமுகவிற்கு காவல்துறையினர் அனுமதி அளித்த விவகாரம்

திமுக போராட்டத்திர்கு மட்டும் ஒரே நாளில் காவல்துறை அனுமதி வழங்கியது எப்படி என எதிர்க்கட்சிகள் கேள்வி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு

பாஜக மற்றும் பிற கட்சிகள் போராட்டம் நடத்தினால் காவல்துறை அனுமதி வழங்குவதில்லை - பாஜக

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக இதுவரை முதல்வர் எதுவுமே பேசவில்லை - ராதாகிருஷ்ணன்

Night
Day