இசைஞானி இளையராஜாவை கருவறைக்கு முன்பு தடுத்து நிறுத்தி வெளியில் நிற்க சொன்ன ஜீயரால் சர்ச்சை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் கலந்து கொள்வதற்காக இசைஞானி இளையராஜா வருகை தந்தார். அவருக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோயிலுக்குள் வந்த இளையராஜா, ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசனம் செய்ய கருவறைக்குள் நுழைய முயன்றபோது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து இளையராஜா வெளியில் இருந்தபடியே சாமி தரிசனம் செய்தார். 

Night
Day