இடைகால் விலக்கு பகுதியில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, பாப்பாக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இடைகால் விலக்கு பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகைதந்த, கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Night
Day