இந்திய ராணுவத்தின் 77-வது தினம் - மெய் சிலிர்க்க வைத்த ராணுவ வீரரின் சாகசங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 77-வது ராணுவ தினத்தையொட்டி ராணுவ மையத்தில் மெய் சிலிர்க்க வைத்த சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்திய ராணுவ தினத்தையொட்டி வெலிங்டன் ராணுவ மையத்தில் ராணுவ மைய கமான்டென்ட் கிருஷ்நேந்து தாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் கேரள செண்டை மேளம் முழங்க பார்வையாளர்கள் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில், பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். இதனை தொடர்ந்து நாடகம், கலை மற்றும் யோகா நிகழ்ச்சிகளை தொடர்ந்து, ராணுவ தளவாடங்களின் கண்காட்சிகளும் நடைபெற்றது. 

Night
Day