இந்துக்கள் கொண்டாடுவதை தடுப்பதற்கு தமிழக அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்துக்கள் கொண்டாடுவதை தடுப்பதற்கு தமிழக அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை என மத்திய இணை அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் V.முரளிதரன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்துக்கள் கொண்டாடுவதை தடுப்பதற்கு தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனக்குறிப்பிட்டு பேசினார். மேலும் கடவுள் நம்பிக்கை இல்லாத தமிழக அரசு, ஏன் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் இந்து கோவில்களை நிர்வாகிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். 

Night
Day