தமிழகம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் - சிக்கித்தவித்த மேலும் 50 பேர் தமிழகம் வருகை...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடத்த பகுதியில் சிக்கித்தவித்த மேலும் 50 பேர?...
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 1952ம் ஆண்டு பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த இவர், நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்று தற்போது வரை பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடத்த பகுதியில் சிக்கித்தவித்த மேலும் 50 பேர?...
வரி,கட்டண உயர்வு,கடனில் மூழ்கும் தமிழகம்! - திமுகவிடம் இருந்து விரைவில் வி?...