தமிழகம்
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 2 பேர் பலி...
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை 2 விசை படகுகள், மீன்கள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 24 பேரும், கொழும்புவில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை வரவேற்ற மீன்வளத்துறை அதிகாரிகள், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...