ஈரோடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவில் ஆள்மாறாட்டமா - அதிகாரிகளால் சர்ச்சை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஏற்கனவே வாக்களித்து விட்டதாகக் கூறிய அதிகாரிகளால் சர்ச்சை

168ம் எண் பூத்தில் வாக்களிக்க வந்த பரிதாபேகத்திடம் ஏற்கனவே தங்கள் வாக்கு செலுத்தப்பட்டதாகக் கூறிய அதிகாரிகள்

அதிகாரிகளிடம் முறையிட்ட பெண்ணை மாலை வரும்படி திருப்பி அனுப்பிய தேர்தல் நடத்தும் அதிகாரிகள்

Night
Day