ஈரோடு இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது, சுயேச்சை வேட்பாளர்கள்  ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக வேட்பு மனு தாக்கல் இன்று  முதல் 17ஆம் தேதி வரை நடைபெறக்கூடிய நிலையில் சனி,ஞாயிறு மற்றும் பொங்கல் பண்டிகை என அரசு விடுமுறை தவிர்த்து 10,13,17 ஆகிய மூன்று தேதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளான இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது  வேட்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலனை செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுவை ஆர்வத்துடன் வந்து தாக்கல் செய்தனர்.

Night
Day