ஈரோடு - பொங்கல் தொகுப்பு வழங்குவதில் தாமதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு கிழக்‍கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது நிறுத்தி வைக்‍கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல் நடத்தை விதி அம​லில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி காரணமாக அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Night
Day