தமிழகம்
திமுக அரசு மீது புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு
திமுக அரசு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதை தவிர்ப்பதற்காகவே அம்மா ஆட...
ஈரோடு அருகே விவசாய தோட்டத்துக்கு அருகில் கழிவுகளை கொட்டிவிட்டு தீ வைத்து சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. வில்லரசம்பட்டி அருகே தொட்டம்பட்டியை சேர்ந்த சங்கர் என்பவரின் தோட்டம் அருகே தோல் கழிவுகள், சாயக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை மர்ம நபர்கள் கொண்டு வந்து கொட்டிவிட்டு சென்றதுடன் அதற்கு தீ வைத்துள்ளனர். இதுகுறித்து தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைப்பு துறையினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க போராடினர். விவசாய தோட்டத்தின் அருகிலேயே கழிவுகளை கொட்டிவிட்டு தீ வைத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக அரசு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதை தவிர்ப்பதற்காகவே அம்மா ஆட...
அஇஅதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று உண்மைக்கு மா?...