தமிழகம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
ஈரோட்டில் ரயில்வே தடுப்பு கம்பத்தின் மீது லாரி மோதி கம்பம் சாலையின் நடுவே சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோட்டிலிருந்து கரூர் செல்லும் கொல்லம்பாளையம் பகுதியில் குறிப்பிட்ட உயரம் கொண்ட வாகனம் மட்டுமே செல்லும் வகையில் ரயில்வே இரும்பு தடுப்பு கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயரமான லாரி ஒன்று தடுப்பு கம்பத்தின் மீது மோதியதில் கம்பம் இருபுற சாலையின் நடுவே விழுந்தது. இதனால் ஈரோட்டிலிருந்து கரூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் கம்பத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...