தமிழகம்
நெல்லையில் விளம்பர திமுக அரசைக் கண்டித்து பேராசிரியர்கள் நூதன போராட்டம்...
விளம்பர அரசைக் கண்டித்து நெல்லையில் கல்லூரி பேராசிரியர்கள் நூதன முறையில?...
ஈரோட்டில் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த கணவன் -மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். சேலத்தை சேர்ந்த பூங்கொடி என்ற பட்டதாரி பெண், தனியார் வங்கியில் வேலை பெறுவதற்காக, உறவினர் மூலம் சத்தியமங்கலத்தை சேர்ந்த விவேக் - சௌமியா தம்பதியிடம் பணம் கொடுத்துள்ளனர். பல தவணைகளாக 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்த நிலையில், அவர்கள் வேலையும் வாங்கித்தராமல், பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பூங்கொடி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
விளம்பர அரசைக் கண்டித்து நெல்லையில் கல்லூரி பேராசிரியர்கள் நூதன முறையில?...
டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்தது முதல் செந்த?...