உங்களுக்கு தீர்வு கிடைக்கும் முறையிட்ட பெண்களிடம் சின்னம்மா உறுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சீவநல்லூரில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பெரும் அவதியுற்று வருவதாக முறையிட்ட பெண்களிடம் குறைகளை கனிவுடன் கேட்டறிந்தார் புரட்சித்தாய் சின்னம்மா -

உங்களுக்கு தீர்வு கிடைக்கும் - முறையிட்ட பெண்களிடம் சின்னம்மா உறுதி

Night
Day