உதகை போல் காட்சியளிக்கும் திருப்பூர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோடை காலம் தொடங்கியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் பனிமூட்டத்தில் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத சூழல் நிலவியதால் முகப்பு விளக்குகளை எறியவிட்டபடி பொதுமக்கள் வாகனம் ஓட்டிச் சென்றனர். கடும் பனிமூட்டம் சூழ்ந்து உதகைபோல் காட்சியளிக்கிறது. 

Night
Day