தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க, முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட 2 குட்டியானைகளுக்கு இளநீர் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனபகுதியில் தாயை பிரிந்து சுற்றித் திரிந்த 3 வயது குட்டியானை மீட்கப்பட்டு முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த மாதம் சத்திய மங்கலம் வன பகுதியில் தாயை பிரிந்த பெண் குட்டி யானையும் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. முதுமலை பகுதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, இந்த இரு குட்டி யானைகளுக்கும் இளநீர் வழங்கப்பட்டு வருகிறது. இளநீரை பாத்திரங்களில் ஊற்றி ட்யூப் மூலம் வழங்கப்படும் இளநீரை குட்டி யானைகள் மகிழ்ச்சியுடன் குடித்தன.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...