உயிரை பணயம் வைத்து அரசு பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் - புரட்சித்தாய் சின்னம்மா வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மக்கள் தங்களது உயிரை பணயம் வைத்து அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக புரட்சித்தாய் சின்னம்மா வேதனை -

இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் எனவும் சின்னம்மா கேள்வி

varient
Night
Day