உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்! நல்லாட்சி என்றால் தேர்தலுக்கு அஞ்சுவது ஏன்

எழுத்தின் அளவு: அ+ அ-

உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்! நல்லாட்சி என்றால் தேர்தலுக்கு அஞ்சுவது ஏன்?


நல்லாட்சி தருவதாக கூறும் முதல்வர் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயங்குவது ஏன்?

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவு

மீண்டும் தேர்தல் நடத்தாமல் சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தனி அதிகாரிகள் நியமிக்கும் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு

varient
Night
Day