ஊராட்சி மன்றச் செயலாளர் கொலை - போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஊராட்சி மன்றச் செயலாளர் கொலை - போராட்டம்

நெல்லை : வேப்பிலங்குளம் ஊராட்சி மன்றச் செயலாளர் சங்கர் வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம்

குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஊராட்சி மன்றச் செயலாளர்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊராட்சி மன்றச் செயலாளர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்



Night
Day