எண்ணூர் கடற்கரையில் ராட்சத அலைகளால் சாலை சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகரிப்பு

சாலை முழுவதுமாக சேதமடைவதற்குள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள், அப்பகுதி வாசிகள் கோரிக்கை

கடல் சீற்றத்தின் காரணமாக சாலை சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம்

Night
Day