தமிழகம்
ஜாபர்கான்பேட்டையில் புழுதிக்காடாக மாறிய சாலை - வாகன ஓட்டிகள் கடும் சிரமம்...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...
என்.ஐ.ஏ. விசாரணை ஏற்கெனவே எதிர்பார்த்தது தான் என நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளை சீமான், சட்டத்திற்கு எதிராக செயல்பட்டிருந்தால் தங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் எனவும் என்.ஐ.ஏ விசாரணை எதிர்பார்த்தது தான் எனவும் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளை கட்சி நிர்வாகிகளை கேட்டதாகவும், என்.ஐ.ஏ. அதிகாரிகளின் கேள்விகளுக்கு வரும் 5ம் தேதி விசாரணைக்கு செல்லும்போது விளக்கமளிப்பதாகவும் கூறியுள்ளார்.
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...