எம்.ஜி.ஆர், முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

நாளை பிற்பகல் கொக்கிரக்குளத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா - திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள தெய்வத் திருமகனார் முத்துராமலிங்க தேவர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் திருவுருவ சிலைகளுக்கு மரியாதை செலுத்த உள்ளதாக அறிவிப்பு

varient
Night
Day