எம்.ஜி.ஆர் நகர் பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டிவனம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை புரட்சித்தாய் சின்னம்மா நடந்து சென்று பார்வையிட்டார்.


அப்போது அப்பகுதியிலுள்ள மூதாட்டிகள், புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தங்கள் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கண்ணீர் மல்க எடுத்துக் கூறினர். அவர்களின் குறைகளை புரட்சித்தாய் சின்னம்மா கனிவுடன் கேட்டறிந்தார்.

Night
Day