எல்ஐசி நிறுவனம் இன்டெக்ஸ் ப்ளஸ் என்ற புதிய திட்டத்தை அறிமுகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்ஐசி நிறுவனம் இன்டெக்ஸ் ப்ளஸ் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது பங்குசந்தை சார்ந்த தவணை முறையில் பிரீமியம் செலுத்தும் ஆயுள் காப்பிட்டுடன் கூடிய தனிநபர் சேமிப்பு திட்டமாகும். மேலும், பாலிசி காலம் முழுவதும் ஆயுள் காப்பீடு அளிக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. குறைந்த பட்ச வயது வரம்பு 90 நாட்கள் முதல் அடிப்படை காப்பீட்டு தொகையை பொறுத்து அதிக பட்சம் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். மேலும், இந்த பாலிசியில் பெறப்படும் பிரீமியத் தொகைகள் பங்குச்சந்தையின் நிஃப்டி 100 குறியீட்டில் அல்லது நிஃப்டி50 குறியீட்டில் இடம்பெறும் பங்குகளில் மட்டும் முதலீட செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day