எஸ்.எஸ்.பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கொடுங்கையூரில் எஸ்.எஸ்.பிரியாணி கடையில் உணவருந்திய வாடிக்கையாளர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டதால் அதிர்ச்சி - கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

varient
Night
Day